பாட்டு போட்டு …ரூட்டு போட்டு …ரூம் போட்டு .-“டிக் டாக்” ஆப் மூலம் “அந்த” விஷயத்துக்கு அரபு நாட்டிலிருந்து குடும்ப பெண்ணை கொத்திக்கொண்டு போன கொடுமை …

  0
  4
  டிக் டாக்

  ஹைதராபாத்தில் கல்யாணமான 33 வயது ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணை டிக் டாக் ஆப் மூலம் வலை விரித்து அரபு நாட்டிலிருந்து பறந்து வந்து ,அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு போன வாலிபரை போலிஸ் பிடித்தது .

  ஹைதராபாத்தில் கல்யாணமான 33 வயது ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணை டிக் டாக் ஆப் மூலம் வலை விரித்து அரபு நாட்டிலிருந்து பறந்து வந்து ,அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு போன வாலிபரை போலிஸ் பிடித்தது .

  police

  குகட்பல்லி போலீஸ் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு குழந்தையோடு வந்த ஒரு வாலிபர் சில நாட்களாக தனது மனைவியை காணவில்லை என புகார் தந்தார் .போலீசார் இது பற்றி விசாரித்தபோது ,அவரின் 33 வயது மனைவி வனஸ்தலிபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபரோடு tiktok ஆப் மூலம் பழகி அவரோடு ஓடிய விவரம் கண்டு அதிர்ச்சியுற்றனர் .

  tik tok

  அந்த வாலிபர் அரபு நாட்டில் வேலை செய்துகொண்டே இந்த பெண்ணுக்கு ரூட்டு போட்டுள்ளார் அந்த ஆப் மூலம் .பிறகு அந்த பெண்ணை தேடி ஹைதராபாத்துக்கு அரபு நாட்டிலிருந்து வந்து இருவரும் கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர் .பல நாட்களாக அந்த பெண்ணின் செல் சுவிட்ச் off செய்யப்பட்டிருந்ததால் போலீசார் cctv காமெரா மூலம் விசாரணை செய்து ஒரு டாக்ஸி ட்ரைவர் மூலம் அவர்கள் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு ஜாலி யாக தங்கியிருப்பதை கண்டுபிடித்து இருவரையும் பிடித்தனர்

  police

  .பிறகு அந்த பெண்ணை அவரின் கணவரோடு எச்சரித்து அனுப்பி வைத்தனர் ,அந்த வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர் .