பலான தொழிலில், போலீஸ் ரெய்டில்- சிக்கிய சினிமா நடிகை- மாட்டிய மெகாசீரியல் நடிகை- ஆடம்பர ஹோட்டலில் “ஆடி” காருடன் கைது

  0
  4
  Representative Image

  புறநகர்ப் பகுதியான அந்தேரியில் ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலில்  விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு போலீசார் ரெய்டு நடத்தி   29 வயதான ஒரு பெண்ணைக் கைது செய்தனர். மேலும் ஒரு மைனர் பெண் உட்பட மூன்று சினிமா நடிகைகளை  மீட்டனர் என்று ஒரு முக்கிய அரசியல்வாதி வியாழக்கிழமை தெரிவித்தார்.

  காவல்துறை வியாழக்கிழமை அந்தேரி கிழக்கில் உள்ள ஹோட்டலில்  நடத்திய சோதனையின்போது, ஒரு மைனர் பெண் உட்பட மூன்று பெண்கள் விபச்சாரத்திற்கு தள்ளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு  அவர்கள் மீட்கப்பட்டனர். மேலும்  அந்த தொழிலை நடத்தி வந்த பிரியா சர்மா என்ற ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.

  காந்திவலி கிழக்கில் சர்மா ஒரு ட்ராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். அதனுடன் அவர் விபச்சாரமும் செய்து வந்ததாக எஸ்.எஸ். கிளையின் மூத்த ஆய்வாளர் சந்தேஷ் ரேவலே தெரிவித்தார்.
  மீட்கப்பட்டவர்களில் ஒருவர் நடிகை  மற்றும் பாடகி ஆவார் , அவர் தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளில்  பங்குபெறுபவர் , மற்றொருவர் மராத்தி திரைப்படம் மற்றும் சீரியல்களில் நடிப்பவர்  என்பதை ரேவலே வெளிப்படுத்தினார். மைனர்பெண்  ஒரு சீரியல் நடிகை என  ரேவலே மேலும் கூறினார். இதை தொடர்ந்து  ஷர்மா மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.