பருவ பெண்களின் இடுப்புக்கு பலம் சேர்க்கும் கிச்சடி!

  0
  7
   கிச்சடி

  இன்று வளரும் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் பலவீனமாக காணப்படுகிறார்கள். போதிய உடல் உழைப்பு இல்லாததும், சரியான நேரத்திற்கு சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளாததுமே இதற்கு காரணம் என, மருத்துவர்கள் முதல், பிட்னஸ் ட்ரைனர்கள் வரை தெரிவிக்கின்றனர். 

  வளர் இளம் பருவத்தினர், வயது வந்த இளம் பெண்கள், புதிதாக திருமணம் ஆனோர், பிள்ளைப்பேறு அடைந்த பெண்கள், 50 வயதை கடந்தோர் என அனைவருக்கும், இடுப்புக்கு பலம் சேர்க்கும் அற்புதமான சிறுதானிய உணவை இங்கு பார்க்கலாம். 

  kichadi

  தேவையான பொருட்கள்: 
  சாமை
  தோலுடனான கருப்பு உளுந்து
  வெங்காயம்
  பூண்டு
  மஞ்சள் தூள். 

  செய்முறை: 
  ஒரு கப் தோலுடன் இருக்கும் கறுப்பு உளுந்தை வெறும் வாணலில் வறுத்து, அதை பின் நன்றக ஆற வைத்துக் கொள்ளவும். இப்போது வறுத்த பருப்பை அப்படியே ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உளுந்தினால் ஏற்படும் வாயு தொல்லையை தவிர்க்கலாம். 

  kichadi

  நன்றாக ஊறிய பருப்புடன், ஒரு கப் சாமையை சேர்த்து, இதை 5 கப் தண்ணீர் சேர்த்து, அத்துடன் தேவையான அளவு வெங்காயம், பூண்டு பற்கள், மஞ்சள் தூள், தேவைக்கேற்ப பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வேகவைக்கவும். நன்கு குழைவாக வெந்ததும், அதை இறக்கி, தேங்காய் துவையலுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக