பணத்தை கொடுக்காத  காதலியின்.. பலான படத்தை வெளியிட்ட காதலன்-  எக்ஸ் காதலியின் செக்ஸ் படங்கள்

  0
  67
  arrested

  ஒடிசாவின் ஜஜ்பூர் மாவட்டத்தில் தனது முன்னாள் காதலியின் ஆபாச புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். கான்டிகாடியா-மலந்தாபூர் கிராமத்தில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்டவர் சனிக்கிழமை பானிகோய்லி காவல் நிலையத்தில் 23 வயது பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  video

  புகாரின்படி, அந்த பெண் கடந்த ஆண்டு தன் காதலனை  சந்தித்தார், அதைத் தொடர்ந்து அவர்கள்  உறவில் ஈடுபட்டனர்,அப்போது அந்த காதலன் பல ஆபாச புகைப்படங்களை கிளிக் செய்ததாக அதிகாரி கூறினார்.

  “முதற்கட்ட விசாரணையின் போது,அந்த காதலன் தனது காதலிக்கு பணம் கடன் கொடுத்ததாகவும் ,
  ஜனவரி மாதம், அவர் அந்தப் பெண்னிடம் அந்த  பணத்தை திருப்பித் தருமாறு கேட்டப்பிறகு  அவர் அவரைத் தவிர்க்கத் தொடங்கினார். பின்னர், அந்த பெண்  வேறொருவரை காதலிக்க தொடங்கியதால் வந்த விளைவு இது , ”என்று பானிகோய்லி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அஜய் குமார் ஜீனா கூறினார்.

  p

  ஏமாற்றிய காதலியால்  கோபமடைந்த காதலன்  கடந்த வாரம் தனது பலான புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார், மேலும் அவற்றை தனது உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
  போலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஐ.டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .