பட வாய்ப்புக்காக கவர்ச்சி படங்களை வெளியிட்ட பிரபல நடிகை

  0
  71
  yami

  பிரபல நடிகை யாமி கவுதம், தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம்.

  மும்பை: பிரபல நடிகை யாமி கவுதம், தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். 

  பொதுவாக இந்தி திரையுலகைச் சேர்ந்த கதாநாயகிகள், தங்களுக்குப் பட வாய்ப்புகள் குறையும்போது படு கவர்ச்சி அல்லது நிர்வாண புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு எப்போதும் தங்களை பரபரப்பாக வைத்திருக்க முயல்வது வாடிக்கையான ஒன்று தான்.

  yami

  அந்த வகையில், தமிழில் ஜெய் ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருக்கு, பாலிவுட் நடிகை யாமி கவுதம், திரைப்படத்தில் அதிரடி கவர்ச்சிக்கு தயார் என்று தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தற்போது பிரபல ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருப்பதுடன், அந்த படங்களை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இது திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் யாமி கமிட்டாக தொடங்கியுள்ளார்.