படவாய்ப்புகளால் தொடரும் லாஸ்லியாவின் போட்டோஷூட்! வைரல் புகைப்படங்கள்!

  0
  5
  லாஸ்லியா

  திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதனால் ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்து வருகிறார். 

  பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.  பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதனால் ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்து வருகிறார். 

   

  rrtn

  லாஸ்லியா தற்போது ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹர்பஜனுடன் ஜோடி சேரவுள்ளார்.  

   

  லாஸ்லியா

  இந்தப்படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கி தயாரிக்கவுள்ளனர்.  இதில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், நடிகர் சதீஷ் உள்ளிட்ட பலர்  நடித்து வருகிறார்கள். 

  rrn

  அதேபோல் இவர் இயக்குநர் ஆல்பர்ட் ராஜா இயக்கும்  படத்தில் நடிக்கவுள்ளார். இதில் நடிகர் ஆரி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்ருஷ்டி டாங்கேவும் நடிக்கிறார்கள்.

  ttn

  சந்திரா மீடியா விஷன் தயாரிக்கிறது. இதில் லாஸ்லியாவுடன் இணைந்தது பிக் பாஸ் அமிராமியும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

  ttn

  இந்நிலையில் படவாய்ப்புகளை அடுத்து லாஸ்லியா மாடர்ன் உடைகளில் போட்டோஷூட்  நடத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.