‘பச்சை மிளகாய்’ முன்னாடி காதலாவது கத்திரிக்காயாவது: ஆட்டம் கண்ட லாஸ்லியா

  0
  1
  லாஸ்லியா

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி, வனிதா ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று சேரன்  வெளியேற்றப்பட்டார். இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள்  6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். 

  losliya

  இந்தவாரம் எவிக்ஷன் பிராசஸில் இருந்து காப்பாற்ற நினைக்கும் நபரை ஒவ்வொரு போட்டியாளரும் பச்சை மிளகாய் சாப்பிட்டு காப்பாற்ற வேண்டும் என்று பிக் பாஸ் கூறுகிறார். அதன்படி இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில், லாஸ்லியா கவினை  காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறார். அதற்கு பச்சை மிளகாய் சாப்பிடுங்கள் என்று பிக் பாஸ் கூற, லாஸ்லியா பிக் பாஸ் என்று கூறி சிரிக்கிறார். அதற்கு பிக் பாஸ் லாஸ்லியா இது நாமினேஷன் பிராசஸ். கொஞ்சம் சீரியஸா இருங்க என்று சொல்ல, லாஸ்லியா தயங்கி தயங்கி அந்த பச்சை மிளகாயை கடிக்கிறார். 

   

  முன்னதாக வெளியான முதல் புரோமோவில் தர்ஷன் இரண்டு பச்சை மிளகாயை சாப்பிட்டு ஷெரின் மற்றும் சாண்டியை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.