நோய் எதிர்ப்பு சக்தி தரும் புழுங்கலரிசி, பூண்டு கஞ்சி!

  0
  4
  புழுங்கலரிசி, பூண்டு கஞ்சி

  தேவையான பொருட்கள்
  புழுங்கலரிசி -100கி
  பூண்டு -5
  உப்பு -தேவையான அளவு
  மோர் -2கப்
  செய்முறை

  தேவையான பொருட்கள்
  புழுங்கலரிசி -100கி
  பூண்டு -5
  உப்பு -தேவையான அளவு
  மோர் -2கப்

  kanchi

  செய்முறை
  புழுங்கலரிசியை மிக்சியில் போட்டு நொய்யாக உடைத்துக் கொள்ள வேண்டும். உடைத்த அரிசி நொய்யுடன்,  உரித்த பூண்டையும் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது வேக வைத்திருக்கும் நொய் ஆறியவுடன் உப்பு ,மோர் சேர்த்து கலக்கி குடிக்கலாம்.
  நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த பூண்டு கஞ்சி, காய்ச்சல் உள்ளவர்கள் சாப்பிட்டால் உடனடியாக உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைத்து விரைவில் காய்ச்சல் குணமாகும்.