நெல்லை நெல்லையப்பர் கோவிலில் பவித்ரா உற்சவம்!

  0
  2
  நெல்லை உற்சவம்

  நெல்லை நெல்லையப்பர் கோவில் பவித்ரா உற்சவத்தை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. 

  நெல்லை நெல்லையப்பர் கோவில் பவித்ரா உற்சவத்தை முன்னிட்டு சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. 

  nl

  நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பவித்ர உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி நெல்லையப்பருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா வருதல் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.