“நீ அந்த வேலைக்கு லாயக்கில்லை “-மனைவி திட்டியதால் “அதை” வெட்டிக்கொண்டார் -குழந்தை இல்லாத சண்டையின் கொடூரம் …

  0
  3
  மாதிரி படம்

  புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 40 வயதான பாபு- வுக்கும் அவரது 35 வயது மனைவி தேவி- க்கும் கல்யாணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லை .இதனால் மனைவி தேவி கணவனை அடிக்கடி உன்னால்தான் எனக்கு குழந்தை இல்லை என அடிக்கடி குத்திக்காட்டி சண்டை போட்டுவிட்டு அருகிலிருக்கும் தாய் வீட்டுக்கு போய் விடுவார் . குழந்தை விவகாரத்தால் விவாகரத்து செய்யவும் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது 

  fight

  புதுவருஷம் அன்று காலை புத்தாண்டு கொண்டாட கணவன் வீட்டிற்கு தேவி வந்துள்ளார் ,வந்த சிறிது நேரத்திலேயே இருவருக்கும் சண்டை ஆரம்பித்துள்ளது.உடனே குடிபோதையிலிருந்த கணவன் பாபு ஒரு கத்தியை எடுத்து தனது பிறப்புறுப்பை வெட்டிக்கொண்டார் .

  hospital

  வலி தாங்காமல் அவர் போட்ட சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர் ,ஆபத்தான நிலையிலிருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற