நீட் பயிற்சி மையங்களில் நடந்த மோசடி! சோதனையில் சிக்கியது 30 கோடி!! 

  0
  3
  IT Raid

  நாமக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள  நீட் பயிற்சி மைய கிளைகளில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

  நாமக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள  நீட் பயிற்சி மைய கிளைகளில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 30 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

  IT Raid

  சந்தேகத்தின் அடிப்படையில்  நாமக்கல், பெருந்துரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளார். முதற்கட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.150 கோடி அளவுக்கு வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பயிற்சி மையங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்றுவருவதாகவும் வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.