நிர்வாணமாக நின்று நிதி திரட்டிய பெண் மாடல் ! ஆஸ்திரேலிய காட்டுத் தீ நிவாரணத்துக்கு அனுப்பி வைத்தார் !

  0
  12
  அமெரிக்க மாடல் அழகி

  தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைத்து நிதி திரட்டிய அமெரிக்க மாடல் அழகி அதை ஆஸ்திரேலியா காட்டுத் தீ நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

  தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைத்து நிதி திரட்டிய அமெரிக்க மாடல் அழகி அதை ஆஸ்திரேலியா காட்டுத் தீ நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.

  keylen

  அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை மாகாணத்தைச் சேர்ந்த மாடல் கெய்லன் வார்ட் தன்னுடைய நிர்வாணப் புகைப்படங்களை விற்று, அதில் கிடைத்த 5 கேடி ரூபாயை ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு நிவாரணமாக வழங்கினார். இதனால் பலரின் பாராட்டையும், விமர்சனத்தையும் பெற்றார் மாடல். தற்போது இன்ஸ்ட்டாகிராம் மற்றும் டிவிட்டரில் ஆஸ்திரேலியா காட்டுத்தீக்கு நிவாரணம் வழங்கினால் தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை அனுப்புவதாக தெரிவித்திருந்தார்.

  kaylen

  இதுவரை 5 லட்சம் ரூபாய் வரை ஈட்டியுள்ளார். அதாவது குறைந்த ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிவாரண நிதி வழங்குபவர்களுக்கு மட்டுமே நிர்வாண புகைப்படம் அனுப்புவேன் என தெரிவித்திருந்தார். இந்த பதிவு வைரலாகி விட ஒரே நாளில் 70 லட்சம் ரூபாய் நிதி கிடைத்ததை பார்த்து சந்தோஷம் அடைந்தார் கெய்லன் வார்ட். இந்நிலையில் தன்னை நிர்வாண கொடையாளி என அறிவித்துக்கொண்டார் மாடல்.

  kaylen

  இந்த வரவுசெலவுகளை கவனிக்க ஒரு பெண்ணை பணியில் அமர்த்தியுள்ள மாடல் அழகி, “நான் ஏற்கெனவே என்னுடைய நிர்வாண புகைப் படங்களை விற்றுத்தான் என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்கிறேன். இதனால், எனக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால், நிவாரணத்துக்காக எனது படத்தை விற்கிறேன் என்றதும், எப்போதுமில்லாத அளவு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.