நான் யாரு சாண்டியோட பொண்ணு! நடனமாடி அசத்தும் குட்டி தேவதை!!

  19
  SANDY

  பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சாண்டியின் மகள் அழகாக நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது. 

  பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சாண்டியின் மகள் அழகாக நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது. 

   

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  Sandy master daughter ♥️ La La♥️

  A post shared by BIGG BOSS TAMIL S3™ (@bigg_boss_lols) on

   

  விஜய் தொலைக்காட்சியில், கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் விறுவிறுப்பாக பங்கேற்று வருகின்றனர். அதில் முக்கிய போட்டியாளராக இருப்பவர் சாண்டி. தனது காமெடியான பேச்சால், வீட்டிற்குள் போட்டியாளர்களையும், வெளியில் ரசிகர்களையும் வசப்படுத்தியுள்ளார். சாண்டியின் மகள் அடடா மழைடா அடைமழைடா என்ற பாடலுக்கு நடமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.