நயன்தாரா முதல் ஜக்கிவாசுதேவ் வரை…. மோடிக்கு கட்டுப்பட்ட பிரபலங்கள்!

  0
  1
  deepam

  பிரதமர் மோடி “நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சவாலுக்கு  எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கு மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி

  பிரதமர் மோடி “நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சவாலுக்கு  எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கு மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி.

  லாரன்ஸ்

  இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.

  விஜயகாந்த்

  அதன்படி நடிகர் ராகவா லாரன்ஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் விளக்கு ஏற்றி ஒற்றுமை தீபத்தை பிரகாசிக்க வைத்தனர். 

  நயன்தாரா

  இதேபோல் நடிகர் நயன்தாரா, அவரது வீட்டு மாடியில் விளக்கு ஏற்றி கொரோனா இருளை அகற்றினார். 

  மோடி

  பிரதமர் நரேந்திர மோடி, மிகப்பெரிய குத்துவிளக்கில் தீபம் ஏற்றினார்.

  ஜக்கிவாசுதேவ்

  இதேப்போல் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், கோவையிலுள்ள ஈஷா மையத்தை விளக்குகளால் ஜொலிக்க வைத்து கொரோனா இருளை அகற்றினார்.