“நம்ம அஜித்துக்கு ஏம்பா இந்த வேலை’-தினம் ஜிம்முக்கு போறேன்னு இவர் என்ன வேலை பண்ணாரு தெரியுமா

  0
  1
  ஊரடங்கு

  சென்னை வளசரவாக்கத்தில் ஒரு பிரபலமான ஜிம் உள்ளது, இங்கு பல சினிமா பிரபலங்கள் வந்து தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வார்கள் ,அப்போது அங்கு ஜிம் ட்ரைனராக வேலை பார்க்கும் அஜித்குமார்

  சென்னை வளசரவாக்கத்தில் ஒரு ஜிம் ட்ரைனரான 36 வயதான அஜித்குமார், தன்னுடைய ஜிம்முக்கு வந்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி செய்துள்ளார் .
  சென்னை வளசரவாக்கத்தில் ஒரு பிரபலமான ஜிம் உள்ளது, இங்கு பல சினிமா பிரபலங்கள் வந்து தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வார்கள் ,அப்போது அங்கு ஜிம் ட்ரைனராக வேலை பார்க்கும் அஜித்குமார் என்ற 36 வயது வாலிபர் அங்கு வரும் பெண்களுக்கு பயிர்சி கொடுப்பார்.

  crime

  அப்படி பயிற்சியளிக்கும்போது அருகிலுள்ள ஏரியாவிலிருந்து வரும் 23 வயது பெண்ணுடன் அவருக்கு பழக்கம் வந்தது, அந்த பழக்கம் காதலாக மாறியது. பிறகு இருவரும் நன்றாக பழகியுள்ளனர், அப்போது அஜித்துக்கு அந்த பெண் நிறைய பணம் கொடுத்துள்ளார்.
  திடீரென அஜித் அந்த பெண்ணை விட்டு விலக தொடங்கினார். ஆனால் அந்த பெண் அஜித்திடம் தன்னை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்.ஆனால் அஜித் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அந்த பெண் அருகிலுள்ள போலீசில் அஜித் மீது புகாரளித்தார். இதனால் போலீசார் அஜித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .