‘நண்பரின் மனைவிக்கு பிட்டு போட்டார் -நண்பர் அவரை எட்டு தோட்டாக்களால்  சுட்டு போட்டார் ‘

  0
  2
  representative image

  உத்திரப்பிரதேச மாநிலம் குருகிராமில் கவுரவ் யாதவ் என்ற நபர் தொழிலதிபராக உள்ளார். அவர் தனது நணபரின் மனைவியோடு கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு, அவருடன் அடிக்கடி போனிலும் நேரிலும் பேசி வந்துள்ளார். இதனால் கடுப்பான அவரின் நண்பர் கவுரவிடம் பலமுறை எச்சரித்துள்ளார்.

  உ.பி .யின் குருகிராமில் கௌரவ் யாதவ் என்ற நபர் அவரின் நண்பரின் மனைவியோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் நடுரோட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

  உத்திரப்பிரதேச மாநிலம் குருகிராமில் கவுரவ் யாதவ் என்ற நபர் தொழிலதிபராக உள்ளார். அவர் தனது நணபரின் மனைவியோடு கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு, அவருடன் அடிக்கடி போனிலும் நேரிலும் பேசி வந்துள்ளார். இதனால் கடுப்பான அவரின் நண்பர் கவுரவிடம் பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் அவர் பேச்சைக்கேட்காமல் இவர் மீண்டும் அவரின் மனைவியோடு பழகியுள்ளார்.

  death

  இதனால் கடந்த வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் அவர் காரை நடுரோட்டில் நிறுத்தி பஞ்சர் போட்டுக்கொண்டிருந்த போது திடீரென வந்த நாலு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு ஓடிவிட்டனர். இறந்தவரின் மார்பு ,தலை பகுதியில் எட்டு தோட்டாக்கள் பாய்ந்துள்ளன  இது பற்றி அவரின் தந்தை போலீசில் புகாரளித்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்த நபர்களை தேடி வருகின்றனர் .