நண்பனின் தங்கையை நாசமாக்கிய நபர்… மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நடந்த கொடுமை!

  0
  2
  representative image

  குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரின் நண்பர். தனது நண்பனை தேடி அவர் வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த நபர். அங்கு சென்று பார்த்த போது நண்பன் வீட்டில் இல்லை என்று தெரியவந்துள்ளது. அவரது அம்மா புற்றுநோய் சிகிசைக்காக நேவி மும்பையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

   

  மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக ஒருவரை சனிக்கிழமை அன்று சிவாஜி நகர் போலீசார் கைது செய்தனர். 

  பிப்ரவரி 20-ம்தேதி இந்த கற்பழிப்பு சம்பவம்  நடந்துள்ளது. அந்த பெண் தனது அம்மா, பாட்டி மற்றும் சகோதரருடன் வாழ்ந்து வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரின் நண்பர். தனது நண்பனை தேடி அவர் வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த நபர். அங்கு சென்று பார்த்த போது நண்பன் வீட்டில் இல்லை என்று தெரியவந்துள்ளது. அவரது அம்மா புற்றுநோய் சிகிசைக்காக நேவி மும்பையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். நண்பரின் தங்கை மட்டும் தனியாக இருப்பதைப் பார்த்த அந்த நபர் மனநலம் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண்ணின் அழுகுரல் கேட்ட பக்கத்து வீட்டுக்கார்கள் உடனே வந்து உதவி செய்ததோடு பெண்ணின் பாட்டிக்கும் தகவல் கொடுத்துள்ளனர். 

  பெண்ணின் பாட்டி குடுத்த புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிப்ரவரி 29 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.