நடிகை லாஸ்லியாவின் வைரலாகும் க்ளாமர் புகைப்படங்கள்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  0
  1
  லாஸ்லியா

  பிக்பாஸ் சீசனில் கலந்துக் கொண்ட பிறகு முந்தைய சீசனில் கலந்து கொண்ட ஓவியாவை விட அதிக புகழ் வெளிச்சத்தில் இருக்கிறார் லாஸ்லியா. கைவசம் நான்கு தமிழ் படங்களில் நடிப்பதற்காக தயாரிப்பாளர்களிடம் சம்மதம் தெரிவித்துள்ள லாஸ்லியாவைச் சுற்றி இன்னமும் நிறைய இயக்குநர்கள் கதைச் சொல்வதற்காக டைம் கேட்டு வருகிறார்கள்.

  losliya

  இந்நிலையில், இலங்கைக்கு செல்லாமல் சென்னையிலேயே வலம் வந்து கொண்டிருக்கும் லாஸ்லியா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத் தொகுப்புகளைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

  losliya

  எல்லா நடிகைகளும், குடும்ப பாங்கான வேடங்களில் தான் நடிப்பேன், க்ளாமர் எல்லாம் நிச்சயமா கிடையாது’ என்று ஆரம்பத்தில் பந்தா செய்து விட்டு தான் நடிக்க வருவார்கள். முதல் படத்திலேயே அதிரடி காட்ட முடிவு செய்திருக்கிறாராம் லாஸ்லியா.

  losliya

  சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதை நாசூக்காக இயக்குனர்களுக்குச் சொல்வதாக இருக்கிறது என்று காதைக் கடிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இப்படி ஹாட் போட்டோசெஷன் செய்து, அதை கோடம்பாக்கத்தில் உலக விட்டு, எந்த லெவலுக்கும் இறங்கியடித்த தயார் என்று முடிவு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.  

  losliya

  படங்களைப் பார்த்துட்டு நீங்களே முடிவு பண்ணுங்க!