நடிகர் விஜயால் ஆபிசை காலி செய்துவிட்டு தலையில் துண்டுப்போட்டு சென்ற தயாரிப்பாளர்! 

  0
  3
  மெர்சல்

  நடிகர் விஜயால் பலக்கோடி பணம் ஈட்டிய தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் நஷ்டத்தை பார்த்த தயாரிப்பாளர் ஒருவர் தனது அலுவலகத்தை காலி செய்துள்ளார் 

  நடிகர் விஜயால் பலக்கோடி பணம் ஈட்டிய தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் நஷ்டத்தை பார்த்த தயாரிப்பாளர் ஒருவர் தனது அலுவலகத்தை காலி செய்துள்ளார் 

  மெர்சல்

  தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர். இவர் நடித்த படத்தின் கதை சுமாராக இருந்தாலும் இவர் நடிப்புக்காகவே படம் 100 நாட்களை தாண்டிப்போகும். சொல்லப்போனால் விஜயின் பெரும்பாலான படங்கள் ரூ.250 கோட் வசூலை தொடர்ந்து சாதனை படைத்துவருகிறது. ஆனால், அப்படி விஜய் படங்கள் தொடர்ந்து அதிக விலைக்கு விற்று வருவதால் தயாரிப்பாளர்கள் மட்டுமே லாபம் பார்ப்பதாகவும் விநியோகஸ்தகர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் நஷ்டத்தை சந்திப்பதாக பரவலாக ஒரு பேச்சு உலாவருகிறது. 

  மெர்சல்

  இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் விநியோகஸ்தர்களுக்கு பெரும் லாபத்தை கொடுத்தாலும், தயாரிப்பாளருக்கு படம் நஷ்டத்தை தான் தந்துள்ளது. அதோடு இப்படத்தின் நஷ்டத்தால் அந்த தயாரிப்பாளர் தன் ஆபிசையே காலி செய்துவிட்டு கிளம்பியுள்ளாராம்.