நடிகர் சாமி படம் இயக்கினால் மட்டும் போதும்; வேறு எதுவும் பேச வேண்டாம் – விஜய்க்கு ஆதரவு தெரிவித்த கஸ்தூரி! 

  0
  2
  Kasthuri

  இயக்குனர் சாமி நடிகர் விஜய் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். சாமி படங்களை இயக்க மட்டும் செய்யலாம். வேறு எதுவும் பேச வேண்டாம் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 

  இயக்குனர் சாமி நடிகர் விஜய் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். சாமி படங்களை இயக்க மட்டும் செய்யலாம். வேறு எதுவும் பேச வேண்டாம் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். 

  நடிகை கஸ்தூரி பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வனிதா உள்ளிட்டோரால் கலாய்க்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். ட்விட்டரில் லெஃப்ட் அன்ட் ரைட் கொடுக்கும் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் அடக்க ஒடுக்கமாகவே இருந்தார். 

  Kasthuri

  இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த  நடிகை கஸ்தூரி, பெண்களின் மீதான மதிப்பை குறைத்து மதிப்பிட செய்யும்படியாக இந்த வருட பிக் பாஸ் சீசன் அமைந்துவிட்டது. நல்ல தலைவர்களை எங்கிருந்து தேர்ந்தெடுத்தால் என்ன? அது சினிமா துறையானாலும், பிற துறையானாலும் அதை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. இயக்குனர் சாமி நடிகர் விஜய் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார். சாமி படங்களை இயக்க மட்டும் செய்யலாம். வேறு எதுவும் பேச வேண்டாம்” எனக்கூறியுள்ளார்.