தோனியின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி!

  0
  4
  தோனி, விராட் கோலி

  மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வென்றதன் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி. அவரது தலைமையின் கீழ் இந்திய அணி மேலும் ஒரு டெஸ்ட்டில் வென்றால், அதிக டெஸ்ட்டில் வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகிவிடுவார் விராட் கோலி.

  virat kholi

  கோலி தலைமையின் கீழ் 47 டெஸ்ட்களில் விளையாடி உள்ள இந்திய அணி, 27 போட்டிகளில் வெற்றி வாகை சூடி இருக்கிறது. 10 போட்டிகளில் மட்டுமே தோல்வியைத் தழுவி உள்ளது. மேற்கிந்தி‌யத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே புதிய சாதனையை விராட் கோலி படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.