தொலைந்துபோன மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்கையை திருப்பிக்கொடுத்த அமிர்கான் பாடல்

  0
  8
  aamir khan

  மும்பையைச் சேர்ந்த மரியா என்ற பெண் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. காணாமல்போன மரியா கேரள மாநிலம் இடுக்கு மாவட்டத்திலுள்ள கட்டப்பனா கிராமத்தில் தஞ்சம் அடைந்தார்.

  மும்பையைச் சேர்ந்த மரியா என்ற பெண் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படுகிறது. காணாமல்போன மரியா கேரள மாநிலம் இடுக்கு மாவட்டத்திலுள்ள கட்டப்பனா கிராமத்தில் தஞ்சம் அடைந்தார். அப்போது 5 வயதாக இருந்த மரியாவுக்கு வாய் பேச முடியாது மற்றும் செவித்திறன் குறைப்பாடும் இருந்தது தெரியவந்தது. மரியாவை சந்தித்த மும்பைவாழ் மக்கள் உன் பெயர் என்ன? எந்த ஊரை சேர்ந்தவர்? என கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அவர் தன்னுடைய பெயர் அமினா என்றும் தனக்கு ஐந்து உடன்பிறப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார். அதன்பிறகு மும்பையிலேயே சிறுசிறு வேலையை பார்த்து பிழைத்துவந்த மரியாவை, ரொடிமான் என்ற நபர் திருமணம் செய்துகொண்டார். 

  தற்போது 25 வயதாகும் மரியா, அண்மையில் அமிர்கான் நடித்த  அகேலே ஹம் அகெலே தும் என்ற படத்தில் இடம்பெற்றிருந்த பாடலை தற்செயலாக பார்த்துள்ளார். அந்த பாடல் முற்றிலும் மும்பையில் படமாக்கப்பட்டது.  அதனை பார்த்தவுடன் அவருக்கு சிறுவயதில் தாம் வாழ்ந்த இடம் மரியாவுக்கு நினைவு வந்தது. உடனே அந்த பாடலில் வரும் இடத்தில்தான் வளர்ந்ததாகவும், அங்கு சென்றால் என் வீட்டை கண்டுபிடித்து விடலாம் என்றும் தனது கணவன் ரொடிமானிடம் தெரிவித்துள்ளார். 

  aamir khan

  கேரளாவைச் சேர்ந்த மரியா என்ற ஊமைப் பெண்மணி, அமீர்கானின் திரைப்படமான  பாடலைப் பார்த்தபின் மும்பையில் தனது வீட்டைக் கண்டுபிடித்தார்.மரியாவுக்கு சொந்தமான இடத்தின் பெயரைச் சொல்ல முடியவில்லை. அவருக்கும் மொழி தெரியாது, ஆனால் எழுத்தில், அவள் பெயர் அமினா என்றும் அவளுக்கு ஐந்து உடன்பிறப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தாள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு நாள் தொலைக்காட்சியில் ஆமிர் மற்றும் அகெலே ஹம் அகீலே தும் நகரில் குழந்தை சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கும் பாடலைப் பார்த்தபோது, ​​அவர் தனது கணவர் ரோடிமோனிடம் தான் தேடும் இடம் இது என்று கூறினார். உடனே ரொடிமான் அந்த படத்தின் இயக்குநர் மன்சூர்கானை ஊட்டிக்கு சென்று நேரில் தொடர்பு கொண்டு, அந்த படத்தில் வரும் காட்சிகள் எங்கு படமாக்கப்பட்டது என்ற தகவலை கேட்டுள்ளார். 

  அப்போது அந்த இடம் மும்பையில் உள்ள பேண்டஸி லேண்ட் கேளிக்கை பூங்கா என கூறினார். மரியாவின் வீடு அந்த பூங்காவிலிருந்து சிறிது தூரம் இருப்பதையும் அறிந்துகொண்டார். மரியா இருந்த வீட்டின் முன்பு இந்தியக்கொடி ஒன்று இருப்பதையும் கண்டுபிடித்தார். அமிர்கானின் படம் தொலைந்துபோன ஒரு பெண்ணின் வாழ்க்கையை திருப்பிக் கொடுத்தது என்றே கூறலாம்.