தொடை தெரியும் உடை -“நச்”னு இருக்கும் நயன்தாரா -“இச் “னு கொடுக்கவைக்கும் போட்டோ -நியூ லுக்கில் newyear கொண்டாடினார் ..

  0
  12
  நயன்தாரா

  தமிழ் திரையுலகின் முடிசூடா ராணியாக திகழும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா புத்தாண்டை தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். அப்போது அவர் அணிந்திருந்த உடைகள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 
  கோடம்பாக்கத்தில் எப்போதும் பரபரப்பாக கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லாத நடிகை நயன்தாரா .மீடியாக்களுக்கு தீனி போடும் நடிகை அவர்தான் .ரஜினி, விஜய், அஜீத் என தமிழக திரையுலகின் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் ஒரே நடிகை அவர்தான்.

  இப்போது அவர் தன்னுடைய Characterகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதோடு தன்னுடைய உல்லாச வாழ்க்கையையும் எப்போதும் சந்தோஷமாக வாழந்து வருகிறார். 
  இப்போது சமூக ஊடகங்களில் அவர் அணிந்திருக்கும் உடையை கண்டு ரசிகர்கள் சூடாகி வருகிறார்கள் .
  இப்போது இந்த உடையில் அவர் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது .அவர் ரஜினியுடன் நடித்து வெளிவர இருக்கும் தர்பார் படத்து Promotion-க்கு இந்த போட்டோ உபயோகமாக இருக்குமென கோலிவுட் கூறுகிறது.

  A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on