தெலுங்கில் பட வாய்ப்புகளை அள்ளி வரும் சாய் பல்லவி!

  0
  4
  sai-pallavi

  பிரேமம் படம் வாயிலாக பலரின் மனங்களை கவர்ந்த சாய் பல்லவி மலையாளத்தில் அடுத்தடுத்து படங்கள் கொடுத்தார். தமிழ் பக்கம் எட்டிப்  பார்த்த பல்லவிக்கு சற்று சறுக்கல் தான் மிஞ்சியது. நடித்த இரு படங்களும் தோல்வியைத் தழுவியது. தெலுங்கில் சற்று ஹிட்டடிக்கத் துவங்கிய சாய் பல்லவி தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

  தற்போது தெலுங்கில் முன்னனி நடிகையாக மாறிவருகிறார் சாய் பல்லவி. நாகசைதன்யாவுடன் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது மற்றொரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

  பிரேமம் படம் வாயிலாக பலரின் மனங்களை கவர்ந்த சாய் பல்லவி மலையாளத்தில் அடுத்தடுத்து படங்கள் கொடுத்தார். தமிழ் பக்கம் எட்டிப்  பார்த்த பல்லவிக்கு சற்று சறுக்கல் தான் மிஞ்சியது. நடித்த இரு படங்களும் தோல்வியைத் தழுவியது. தெலுங்கில் சற்று ஹிட்டடிக்கத் துவங்கிய சாய் பல்லவி தற்போது தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

  sai-pallavi

  ஷர்வானந்த் தனது அடுத்த படத்தில் ஃபிடா மற்றும் நடுத்தர வர்க்க அபாய் புகழ் சாய் பல்லவியுடன் மீண்டும் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்ள உள்ளார்.

  சாய் பல்லவி தற்போது ஷர்வானந்த் உடன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளர். இவர்கள் இருவரும் ஏற்கனவே பாடி பாடி லெச் மனாசு என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர், ஆனால் இந்த படம் வணிக ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. இப்போது ஷர்வானந்த் கிஷோர் திருமலா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்., கதாநாயகிக்கு சாய் பல்லவியின் பெயரை தயாரிப்பாளர்கள் பரிசீலித்து வருகின்றனராம்.

  sai-pallavi

  தெலுங்கில் மட்டும் முழு கவனம் செலுத்தாமல் தமிழ் ரசிகர்களுக்கும் சற்று தயவு காட்டினால் நன்றாக இருக்கும்.