“தீ” படம் மூலம் நடிப்பு தீயை பத்த வைக்க வரும் நவ்யா நாயர் -மீண்டும் மம்மூட்டியுடன் “தீ “மூட்டுகிறார் நவ்யா ..

  0
  5
  thee movie

  10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் ,மலையாள சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை நவ்யாநாயர் .அப்போது இவர் மிழின் முன்னணி நடிகர்களோடு நடித்து பிரபலமாக இருந்தார் .அதற்கு பிறகு சந்தோஷ் மேனன் என்ற ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார் .

  malayala movie

  ஆனால் இப்போது மீண்டும் மலையாள படவுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்குகிறார் .மம்மூட்டி யோடு அவர் தீ என்ற படத்தில் நடிக்க இருப்பதாகவும் ,அதை vk பிரகாஷ் என்பவர் இயக்க இருப்பதாகவும் ,மஞ்சுவாரியர் மற்றும் மம்மூட்டியுடன் இருக்கும் அந்த படத்தின் first look போஸ்டர் வெளியிடப்பட்டது .
  அந்த தீ படத்தை பென்சி நாசர் தயாரிப்பில் சுரேஷ் என்பவர் எழுதும் கதையை பென்சி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது .இப்போது நவ்யா நாயர் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் .