தீபாவளி பலகாரங்கள்

  0
  7
  கருப்பட்டி பணியாரம்

  கருப்பட்டி பணியாரம்

  தேவையான பொருட்கள்
  அரிசி மாவு        -200கி
  கேழ்வரகு மாவு    -200கி
  கருப்பட்டி        -200கிராம்
  தேங்காய் துருவல் – 4டேபிள் ஸ்பூன்
  எண்ணெய்        – தேவையான அளவு
  ஏலப்பொடி        -சிறிதளவு

  கருப்பட்டி பணியாரம்

  தேவையான பொருட்கள்
  அரிசி மாவு        -200கி
  கேழ்வரகு மாவு    -200கி
  கருப்பட்டி        -200கிராம்
  தேங்காய் துருவல் – 4டேபிள் ஸ்பூன்
  எண்ணெய்        – தேவையான அளவு
  ஏலப்பொடி        -சிறிதளவு
   

  paniyaram

  செய்முறை
  கருப்பட்டியை நன்றாக பொடித்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதனுடன்  ஏலப்பொடியை சிறிது சேர்த்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரிசி மாவு, கேழ்வரகு மாவு கலந்து தேங்காய் துருவலையும் சேர்த்து பணியாரக்கல்லில் எண்ணெய் தடவி மிதமான தீயில் சிறு சிறு பணியாரங்களாக சுட்டு எடுக்கலாம். ஆரோக்கியமான இந்த பணியாரத்தில் சுவையும் அபாரம்.  வெல்லம் , சர்க்கரைக்கு பதில் கருப்பட்டியை பயன்படுத்த எலும்புகள் பலப்படும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.