தீபாவளி பண்டிகைக்கு தாம்பரம் – திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு!

  0
  5
  Train

  தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் பணிப்புரியும் ஊழியர்கள் அவர்களது சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றும், கூட்ட நெரிசலை தடுப்பதற்காகவும் தாம்பரம் – திருநெல்வேலி இடையே சிறப்பு ரயிலை இயக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. 

  அக்டோபர் 24ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 8.50 மணி அளவில் புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் காலை 8.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.  அதேபோல் அக்டோபர் 28ம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 9.40 மணி அளவில் புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த நாள் காலை 10  மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு  நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.