தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் ரிலீஸ் தேதில் குழப்பம் ?

  0
  1
  தீபாவளி ரிலீஸ்

  இந்த ஆண்டு தீபாவளிக்கு தான் அணைத்து சினிமா ரசிகர்களும் வைட்டிங்…இந்த வருடம் தளபதி விஜய் நடித்த பிகில்,மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த சங்கத்தமிழன் மற்றும் கார்த்தி நடிப்பில் கைதி ஆகிய மூன்று பெரிய படமும் தீபாவளி ரிலீஸ் என படக்குழு அறிவித்தது.

  movies

  ஆனால் இந்த வருடம் தீபாவளி தினமான அக்டோபர் 27ம்தேதி ஞாயிற்றுக்கிழமையாக வருகிறது. தீபாவளி அன்று படம் வந்தால் படத்தின் வசூல் பாதிக்கும் வெள்ளி மற்றும்  சனிக்கிழமை வசூல் வராது.அதனால் இந்த மூன்று படத்தில் ஏதாவது ஒரு ,இரு படங்கள் தீபாவளிக்கு முன்னதாக ரிலீஸ் ஆக வாய்ப்பு அதிகம்.

  movies

  இதில் விஜய் நடித்து அதிக பொருள் செலவில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் அக்டோபர் 24ம் தேதியே ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கிறது. கைதி மற்றும் சங்கத்தமிழன் படத்திற்கு  தியேட்டர் எண்ணிக்கை பொறுத்து படம் வெளியாகும். அப்படி தியேட்டர் கிடைக்கவில்லை என்றால் ஒரு படம் மட்டும் அடுத்த வாரம் வெளியாகும்.