தி.மு.க. சார்பில் போட்டியிட கால அவகாசம் நீட்டிப்பு!

  0
  7
  தி.மு.க

  தமிழகத்தில் அடுத்த மாதம் நடைப்பெறவுள்ள உள்ளாட்சி தேர்தலின் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை தாக்கல் செய்வதற்கு கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது திமுக.
  இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விருப்புபவர்கள் நவம்பர் 20 வரை மாவட்டக் கழக அலுவலகத்திலோ அல்லது தலைமைக் கழகத்தில் உரிய கட்டணத்துடன் வழங்கிட வேண்டும் என்று தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.

  mk stalin

  report

  தற்போது, பல்வேறு மாவட்டக் கழகச் செயலாளர்கள் கால அவகாசத்தை நீட்டித்திட வேண்டுகோள் வைத்ததன் அடிப்படையில், வருகிற 27ம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.