திருவள்ளுவரை பெரியார் எனக்கூறிய ஸ்டாலின்! வரலாறு முக்கியம் எதிர்கட்சி தலைவரே!! வைரலாகும் வீடியோ

  0
  1
  MK stalin

  திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வள்ளுவர் சிலையை பெரியார் சிலை எனப் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளாது. 

  Stalin

  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,  தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் தந்தை பெரியாரின் சிலையை சாயத்தைக் கொண்டு அசிக்கப்படுத்தக்கூடிய ஒரு சூழலை உருவாக்கியுள்ளது கண்டிக்கதகக்து. நேற்றைய தினம் பாஜக ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து, புகைப்படத்தை பதிவிட்டதற்கும், இன்று திருவள்ளுவர் சிலை களங்கப்படுத்தப்பட்டதற்கும் ஏதோ தொடர்பு உள்ளது எனப் பேசினார். திருவள்ளுவரை, பெரியார் என கூறி ஸ்டாலின் மீண்டும் உளறியதை கேட்டு, அங்கிருந்த திமுக.,வினர் அதிர்ச்சி அடைந்தாலும், அதை வெளிக்காட்டி கொள்ளாமல் நின்றனர். யாரும் அதை திருத்துவதற்கும் முயற்சிக்கவில்லை. 

   

   

  ஸ்டாலின் திருவள்ளுவரை பெரியார் என உளறிய வீடியோ சில நிமிடங்களிலே திமுக ஐடி விங்கை சேர்ந்த ஊழியர்கள் அவரின் தவறை திருத்தி பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.