“தாயோடு கள்ள உறவு ..தன்னோடு நல்ல உறவு ” ..களவாணி கணவனால் பெண் தற்கொலை ..

  0
  11
  representative image

  ஹைதராபாத்தில் மீர்பேட்டையில் அனிதா என்ற பெண் தனது கணவரை விட்டு பிரிந்து இரண்டு டீனேஜ் மகளுடன் தனியாக வாழந்து வந்தார். பிறகு அவருக்கு நவீன் குமார் என்ற வாலிபருடன் பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது.

  கணவரோடு தாய்க்கிருக்கும் கள்ள காதலால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

  ஹைதராபாத்தில் மீர்பேட்டையில் அனிதா என்ற பெண் தனது கணவரை விட்டு பிரிந்து இரண்டு டீனேஜ் மகளுடன் தனியாக வாழந்து வந்தார். பிறகு அவருக்கு நவீன் குமார் என்ற வாலிபருடன் பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது. நவீன்குமாருக்கு அனிதாவின் மூத்தமகள் மீது ஒரு கண்ணிருந்தது. இதனால் அனிதா தனது கள்ளக்காதலன் நவீனுக்கு தன்னுடைய மூத்த மகளை கல்யாணம் செய்து வைத்தார். அதற்கு பிறகும் அவர்களின் கள்ள தொடர்பு தொடர்ந்து வந்தது. ஒரு கட்டத்தில் தாய் தனது கணவரோடு பல ஆண்டுகளாக கள்ள தொடர்பு வைத்திருந்த விவகாரம் அந்த பெண்ணுக்கு தெரிய வந்தது.

  suicide

  இதனால் கல்லூரி மாணவியான அவர் தன்னுடைய கணவனிடம் தன்னுடைய தாயோடு இருக்கும் உறவை துண்டிக்க சொல்லி சண்டை போட்டார். ஆனால் நவீன் இதை கண்டுகொள்ளாமல் மாமியாருடன் கள்ளக்காதலை தொடர்ந்தார், இது பற்றி அவரின் தாயிடம் கேட்டதற்கு கொலை செய்வேன் என்று மிரட்டியுள்ளார்.
  இதனால் மனமுடைந்த அப்பெண் சனிக்கிழமை இரவு வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் .
  அக்காவின் தற்கொலையை பார்த்த அவரது தங்கை போலீசில் தன்னுடைய தாயின் மீது புகாரளித்தார், அவரின் அக்கா எழுதிய தாயின் கள்ளக்காதல் விவகாரம் பற்றிய  தற்கொலை குறிப்பையும் போலீசில் காமித்ததால், போலீசார் அவரின் தாய் அனிதாவை கைது செய்தனர் .