தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் கரீனாவிடமே ரொமான்ஸ் செய்ய விரும்பும் ஆமீர் கான்!

  0
  10
  Aamir Khan Kareena Kapoor

  காதலர் தினத்தை முன்னிட்டு கரீனா கபூருக்காக ஒரு சிறப்பு பகிர்வு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
  அதில் “கரீனாவுக்கு காதலர் தின வாழ்த்துக்கள், நான் நடிக்கும் அனைத்து படங்களிலும் கறீனாவுடனே ரொமான்ஸ் செய்யவே விரும்புகிறேன்! எனக்கு அது இயற்கையாகவே அமைகிறது” என்று எழுதியிருந்தார்.

  பாலிவுட் ஸ்டார் அமீர்கான் தனது “லால் சிங் சத்தா” என்ற படத்தில் கரீனா கபூருடன் சேர்ந்து நடிக்கிறார். காதலர் தினத்தை முன்னிட்டு கரீனா கபூருக்காக ஒரு சிறப்பு பகிர்வு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

  அதில் “கரீனாவுக்கு காதலர் தின வாழ்த்துக்கள், நான் நடிக்கும் அனைத்து படங்களிலும் கறீனாவுடனே ரொமான்ஸ் செய்யவே விரும்புகிறேன்! எனக்கு அது இயற்கையாகவே அமைகிறது” என்று எழுதியிருந்தார்.

   

   

  கரீனாவை கட்டிப்பிடித்த படி தனது படத்தின் போஸ்ட்டரையும் சேர்த்து இந்த பதிவில் அமீர் பகிர்ந்துள்ளார். 

   

   

  “லால் சிங் சத்தா” படத்தை அமீர் கான் தயாரிக்கிறார்.  “சீக்ரெட் சூப்பர் ஸ்டார்” படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம்  1994 ஆம் ஆண்டு டாம் ஹாங்க்ஸ் நடித்து வெளிவந்த ஹாலிவுட் வெற்றிப் படமான “ஃபாரஸ்ட் கம்ப்”-ன் அதிகாரப்பூர்வ தழுவலாகும். இது இந்த ஆண்டு கிறிஸ்துமஸிற்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.