தளபதி 65 படத்தில் ரஜினியை விட விஜய்க்கு அதிக சம்பளமாம்! அட்வான்ஸ் 50 கோடி கொடுத்தாச்சு!!

  0
  3
  Vijay

  தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

  தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக  வலம் வருபவர் நடிகர் விஜய். தளபதி என்று அன்பாக அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர்  திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகர் விஜயின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் தளபதி 65 படத்தை இயக்கப்போவது யார் என்ற தகவல் இன்னும் உறுதியாகவில்லை. 

  vijay

  ரஜினி தர்பார் படத்திற்கு  முன்பு வரை அதிகபட்சமாக 75 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். இந்நிலையில் தளபதி 65  படத்தில் விஜய்க்கு சம்பளமாக 100 கோடி கொடுக்க போகிறார்களாம் சன் பிக்சர்ஸ். மேலும் அட்வான்ஸாக 50 கோடி ஏற்கனவே கொடுத்துவிட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அப்ப அந்த அளவுக்கு கதையும், விஜயின் நடிப்பும் மாஸ் காட்டுமா? என வாய்ப்பிளக்கின்றனர் ரசிகர்கள்.