தளபதி விஜய்க்கு ஹாப்பி பர்த்டே வாழ்த்து கூறிய பிரபலங்கள்!

  0
  2
  விஜய்

  நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. 

  சென்னை: நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. 

  தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் இன்று தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவில் தனது 10 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இவர் என்று ஏராளமான ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். 

  ரசிகர்களால் இளைய தளபதி என்று அழைக்கப்படும் இவருக்கு தமிழ் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கோடான கோடி ரசிகர்களும், திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

  சரி யார்யார் தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்…