தல வெறியர்களின் கவனத்திற்கு: இதோ நேர்கொண்ட பார்வை படத்தின் Exclusive ஸ்டில்ஸ் 

  0
  1
  11

  தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் Exclusive ஸ்டில்ஸ் இதோ உங்களுக்காக. 

  சென்னை: தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் Exclusive ஸ்டில்ஸ் இதோ உங்களுக்காக. 

  தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலர், போஸ்டர், பாடல் போன்ற அனைத்தும் தல ரசிகர்கள் மத்தியில் அமோகோ வரவேற்பைப் பெற்று வருகிறது.

  ajith

   

  இந்த நிலையில் இதில் தல அஜித் வழக்கத்திற்கு மாறாக சற்று வித்தியாசமாக இருப்பதால் தல தரிசனம் செய்ய அவரது ரசிகர்கள் காத்து இருக்கின்றனர். இதோ நேர்கொண்ட பார்வை படத்தின் Exclusive ஸ்டில்ஸ் உங்களுக்காக… 

  ajithajithajithajithajithajithajithajithajithajithajith