தர்மபுரம் ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் இயற்கை எய்தினார்!

    21
     தர்மபுரம் ஆதீனம்

    இன்று பிற்பகல் 2:40 மணிக்கு தஞ்சாவூர் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். 

    இந்தியாவில் பழமையான சைவ ஆதீனங்களில் ஒன்றான தர்மபுரம்ஆதீனம் 26வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,  இன்று பிற்பகல் 2:40 மணிக்கு தஞ்சாவூர் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். 

    ttn