தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு…!

  0
  3
  மழை

  தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  tt

  தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  ttn

  அதேபோல் உள்மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் சென்னையை பொறுத்தவரையில் லேசான மேகமூட்டமாக இருக்கும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.