தமிழகத்தில் புயல் எச்சரிக்கை!

  0
  1
  Storm alert

  கடலூர் மற்றும் எண்ணூர் கடற் பகுதிகளில் 3 ஆம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

  தமிழகத்தின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் ஆந்திராவில், மத்திய மேற்கு கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இன்று காலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

  Storm alert

  இதனையடுத்து கடலூர் மற்றும் எண்ணூர் கடற் பகுதிகளில் 3 ஆம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.