தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பார்த்து கொள்ளலாம் – டிடிவி தினகரன்

  0
  1
  TTV Dhinakaran

  பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களை போலீசார் அலசி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தினார். 

  சென்னை அருகே உள்ள திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக கட்சித்தலைவர் டிடிவி தினகரன், “ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பது சரியான முடிவு ஆனால், தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது எனக் கூறினார். உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நடந்தால் பார்த்து கொள்ளலாம் என பதிலளித்தார். 

  TTV Dhinakaran

  பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களை போலீசார் அலசி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.