தங்கச்சி புருஷனை நடு ரேட்டில் வைத்து  வெளுத்து வாங்கிய அக்கா 

  0
  16
   அக்கா 

  சென்னை புரசைவாக்கத்தில் வசிப்பவர்கள் சிவா-இந்து தம்பதி சுமார் 10 ஆண்டுகளாக அங்கு தான் வசித்து வருகிறார்கள்..சிவாவிற்கு குடி பழக்கம் இருப்பதால் தினமும் குடித்து விட்டு தன் மனைவி இந்துயிடம் பிரச்சனை பண்ணுவதும் அவரை  அடிப்பதையும் வழக்கமான ஒன்றாக இருந்துள்ளது..

  woman

  தன் தங்கைக்கு தினம் நடக்கும் இந்த விஷயத்தை  பொறுத்துக்கொள்ளாத சங்கீதா தன் தங்கை புருஷன் என்னும் பார்க்காமல் அவரை நடு ரோட்டில் வைத்து  உருட்டு கட்டையால்  அடி வெளுத்து வாங்கியுள்ளார்..இந்த சம்பவம் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது 

  இந்த சம்பவம் குறித்து அங்கம் பக்கத்தில் விசாரித்த பொழுது சிவா தினம் குடிவிட்டு அவரின் மனைவி இந்துவை அடிப்பதை ஒரு தினசரி பழக்கமாக செய்துள்ளது தெரியவந்தது

  நன்றி புதியதலைமுறை..