“டேய் தாலி கட்டுறியா இல்லேன்னா உயிரை விடுறியா ?”கொரானாவுக்கு நடுவுல நடந்த கடத்தல் கல்யாணம் …

  0
  1
  Rep Image

  மார்ச் 24ம் தேதி அமித் என்ற 25 வயது வாலிபரும் அவரது தந்தை முசாஃபிர் ராயும் பாட்னா அருகேயுள்ள ஜந்தஹா சந்தைக்குச் சென்று கொண்டிருந்த போது ,அவர்களின் அருகே ஒரு ஒரு வேன் வந்து நின்றது .அதிலிருந்த சிலர் அமித்தையும் அவரது தந்தை முஸாபிரையும் பிடித்து வேனில் உட்கார வைத்து இழுத்து சென்றனர் .

  பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு 25 வயது இளைஞரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட வைத்தனர் . 

  மார்ச் 24ம் தேதி அமித் என்ற 25 வயது வாலிபரும் அவரது தந்தை முசாஃபிர் ராயும் பாட்னா அருகேயுள்ள ஜந்தஹா சந்தைக்குச் சென்று கொண்டிருந்த போது ,அவர்களின் அருகே ஒரு ஒரு வேன் வந்து நின்றது .அதிலிருந்த சிலர் அமித்தையும் அவரது தந்தை முஸாபிரையும் பிடித்து வேனில் உட்கார வைத்து இழுத்து சென்றனர் .அவர்கள் ஒரு கோவிலின் அருகே கல்யாண கோலத்தில் தயாராய் இருந்த ஒரு பெண்ணின் கழுத்தில் அமித்தை தாலி கட்ட சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டினர் .
  பயந்து போன அமித் அவர்கள் சொல்லியபடி அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார் .அப்போது அவரின் தந்தை முஸாபிர் அங்கிருந்து தப்பி சென்று போலீசில் புகார் தந்தார் ,போலீசார் விரைந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .