டி.டி.வி.தினகரன் செய்த பச்சை துரோகம்… சிறைக்குள் சசிகலா எடுத்த பகீர் முடிவு..!

  0
  1
  சசிகலா

  சசிகலா விடுதலையாவதை தடுக்கும் முயற்சியில் தினகரன் ஈடுபட்டு இருப்பதாக பெரிய குண்டை போட்டுள்ளார்.

  டி.டி.வி.தினகரன்  திட்டமிட்டபடியே பழி வாங்கிட்டார். தன்னை பற்றி சசிகலாவிடம் போட்டு கொடுத்து ஜெயில் பக்கமே வர விடாமல் தடுத்தது. சசிகலாவின்  பணத்தை சுருட்டியது. அவரது மனைவி அனுராதா செய்த தில்லாலங்கடி வேலைகள் அனைத்தும் ‘லைவ்’வாக அப்படியே சசிகலாவுக்கு சென்றுள்ளது.

  ttv dinakaran

  அவர் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இதனால் தன் சொத்துகளுக்கு தான் சிறையில் இருந்து வெளியே வரும் வரை ஒருவரை கார்டியனாக போடவும், அவற்றை பாதுகாக்கவும் முடிவு செய்துள்ளார் சசிகலா. அதற்கான பணிகள் சிறை துறை வளாகத்திலேயே நடக்க இருக்கிறது.

  pukazhenthi

   இதை உறுதிபடுத்தும் வகையில் சசிகலாவின் தம்பி திவாகரன் தினகரனை கடுமையாக தாக்கி பேசியதோடு, சசிகலா விடுதலையாவதை தடுக்கும் முயற்சியில் தினகரன் ஈடுபட்டு இருப்பதாக பெரிய குண்டை போட்டுள்ளார். ttv dhinakaran

  இதையெல்லாம் அறிந்து கொண்டே புகழேந்தி தன்னை கட்சியில் இருந்து நீக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை. அமமுகவை ஆரம்பித்ததில் நானும் ஒருவன் என தில்லாகக் கூறி வருகிறார்.