டிக் டோக்கில் செம்ம க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் : ஒரே நாளில் வைரலான சிறுமி!

  0
  3
  டிக் டோக்

  நாள்தோறும் ஏதேனும் ஒரு வீடியோ வெளியாகி வருகிறது.  அதிலும் குழந்தைகளின் க்யூட் வீடியோக்கள் ஒரேநாளில்  வைரலாகி விடுகிறது. 

  டிக் டோக்  வீடியோ மூலம் சிறுமி ஒருவர் இணையத்தில் பலரது மனதையும் கொள்ளை கொண்டுள்ளார். 

   

  வீட்டில் சாதாரணமாக எடுக்கப்படும் குழந்தைகளின் சேட்டை வீடியோக்கள், பொழுதுபோக்குக்காகச் செய்யப்படும்  வீடியோக்கள் என இணையத்தில் நாள்தோறும் ஏதேனும் ஒரு வீடியோ வெளியாகி வருகிறது.  அதிலும் குழந்தைகளின் க்யூட் வீடியோக்கள் ஒரேநாளில்  வைரலாகி விடுகிறது. 

   

  அந்த வகையில் டிக் டோக்கில்  பாடல்களுக்கு ஏற்ப நடித்து அசத்துகிறார். குறிப்பாக அந்த சிறுமியின் முகபாவனை அத்தனை அழகாக உள்ளது.  விதவிதமாக இடங்களில், விதவிதமான ஆடைகளை அணிந்துகொண்டு நடித்துள்ள அந்த சிறுமிக்குப் பலரும் தங்கள் வாழ்த்துகளையும்  பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.