டிக்கெட் டு பினாலே: கோல்டன் டிக்கெட்டை தட்டி சென்ற போட்டியாளர் இவர்தான்?!

  0
  1
  பிக் பாஸ் 3 தமிழ்

  பிக் பாஸ் 3 தமிழ் போட்டியில் டிக்கெட் டு பினாலே போட்டியில் வெற்றி பெற்றுள்ளது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 தமிழ் போட்டியில் டிக்கெட் டு பினாலே போட்டியில் வெற்றி பெற்றுள்ளது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே  டாஸ்க் நடந்து வருகிறது.  இதற்காக போட்டியாளர்கள் கடுமையாக மோதி வருகின்றனர். இதில் முதலில் தர்ஷன் சில போட்டிகளில்  வெற்றி பெற்று வந்த நிலையில் அடுத்து வந்த அனைத்து போட்டிகளிலும் முகின்  வெற்றி பெற்று வருகிறார்.அவரை தொடர்ந்து சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், லாஸ்லியா பின்னர் இறுதியாக கவின் இருக்கிறார்கள்.

  bb

  நேற்றைய போட்டியில் ஹவுஸ் மேட்ஸுக்கு கோல்டன் டிக்கெட்டுக்கான இறுதி டாஸ் கொடுக்கப்பட்டது இதில் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு மிதிவண்டியை மிதிக்க வேண்டும். மிதிவண்டியில் மிதிப்பவர் புகைப்படம் இருக்கலாம் அல்லது வேறு ஒரு ஹவுஸ்மேட்டின்  புகைப்படம் இருக்கலாம். அதில் யார் அதிகநேரம் மிதிவண்டியை மிதிக்கிறார்களோ அவரே அந்த அப்போட்டியில் வெற்றியாளர் என்று கூறப்பட்டது. இந்த டாஸ்கில் இருந்து கவின், சேரன், ஷெரின் ஆகியோர் வெளியேறினர். 

  mugen

  இந்நிலையில் ஒருவேளை கவின், சேரன் மற்றும் ஷெரின் ஆகியோர் மிதித்த மிதிவண்டியில்  மிதித்த  முகின் புகைப்படம் இருந்தால் கூட முகின்  வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே முகின்  41 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் 1 புள்ளி வழங்கினால் கூட 42 புள்ளிகள் எடுத்து பினாலே  டிக்கெட்டை தட்டி செல்வார். எனவே இந்த போட்டியில் முகின்  வெற்றி பெற்று பினாலே  டிக்கெட்டை வென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.