டாட்டூ போட வேற இடமே கிடைக்கலையா? – பிக்பாஸ் சாக்‌ஷியை போட்டு தாக்கும் நெட்டிசன்கள்!

  0
  8
   சாக்‌ஷி

  பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்று பிரபலமானவர் சாக்‌ஷி. விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 3-க்குப் பிறகு இவர் பிரபலமானார். குட்டை டிரவுசருடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புதிய படம் வைரலாகி உள்ளது.

  பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்று பிரபலமானவர் சாக்‌ஷி. விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 3-க்குப் பிறகு இவர் பிரபலமானார்.

  sakshi agarwal

  குட்டை டிரவுசருடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புதிய படம் வைரலாகி உள்ளது. தொடை அழகை காட்டியபடி, தன்னுடைய தொடையில் குத்தியுள்ள டாட்டூவை அவர் காட்டுவது ரசிகர்களை ஈர்த்துள்ளது. 

  தொடையை உற்றுப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே போட்ட படம்போல உள்ளது. அவருடைய தொடையில் La vie est belle என்று எழுதப்பட்டுள்ளது. அது என்ன என்று கூகுள் டிரான்ஸ்லேட்டரில் மொழிமாற்றம் செய்து பார்த்தோம். வாழ்க்கை அழகானது என்று வந்தது. வாழ்க்கை அழகானதுதான்… அதை சொல்ல இங்கேதான் இடம் கிடைத்ததா என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதை எதிர்பார்த்துதானே அவரும் அந்த போட்டோவை போட்டுள்ளார்!