சோசியல் மீடியாவில் சோரம் போன பெண்கள் -நண்பர்கள் வெப்சைட்டில் நாசம் -Job  தருவதாக ஜாலி .. 

  0
  6
  china

  சீன நாட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவன உரிமையாளர் ‘டத்துக்’ – சியோங் ஜின் வீ மற்றும் ஆர் .அர்விந்த்நாட் என்ற இரண்டு பெண்களை பலாத்காரம் செய்த  வழக்கில் சீன போலீஸ் கைது செய்தது 
  கைதான “டத்துக்”  என்பவர்  friends வெப்சைட்டின்   மூலம் இரு பெண்களையும்  நண்பர்களாக்கி  காஜாங் நகரில் பெரிய வேலை வாங்கி தருவதாக பொய் சொல்லி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக டான்  சின் சோவ் என்பவர் போலீசில் புகார் தந்தார் 

  திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்  போலீஸ் அவரை பற்றியும் இந்த புகார் பற்றியும் விசாரித்து   அறிக்கைகளைப் பெற்ற பின்னர் வியாழக்கிழமை கஜாங்கில் உள்ள ஒரு வீட்டில்40 வயது  டத்துக்   போலிசார் அவரை அழைத்துச் சென்றனர். 

  china

  ” பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்பு அவளுக்கு பாங்கியில் உள்ள ஒரு கடையில் வேலை வாங்கித்தருவதாகவும் ,இல்லையெனில் தன்னுடைய உதவியாளராக வேலை தருவதாகவும் பொய் சொன்னார் என்று புகாரில்  கூறினார்.
  போலீஸ் டத்துக்- கை  கைது செய்து விசாரித்து வருகிறார்கள்