சொகுசு காரில் காதல் ஜோடி கசமுசா ! பைக்கில் சென்றவர் படுகாயம் !

  0
  4
  காதல் ஜோடி

  மலேசியாவில் ஓடும் காரில் உல்லாசமாக இருந்த ஜோடியை போலிஸ் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் எதிரே பைக்கில் வந்தபவர் படுகாயம் அடைந்தார்.

  பெரும்பாலான காதல் ஜோடிகள் சொகுசு கார்களை உல்லாசத்திற்கு பயன்படுத்த வாடகை இல்லாத லாட்ஜாகத்தான் பார்க்கின்றனர்.

  மலேசியாவில் ஓடும் காரில் உல்லாசமாக இருந்த ஜோடியை போலிஸ் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் எதிரே பைக்கில் வந்தபவர் படுகாயம் அடைந்தார்.

  couple

  பெரும்பாலான காதல் ஜோடிகள் சொகுசு கார்களை உல்லாசத்திற்கு பயன்படுத்த வாடகை இல்லாத லாட்ஜாகத்தான் பார்க்கின்றனர்.
  மலேசியாவில் கார் ஒன்று அதிவேகமாக சென்றுக்கொண்டிக்க இதை கண்ட போலிசார் சந்தேகம் அடைந்து அந்த காரை விரட்டிச் சென்றனர். பின்னர் காரில் இருந்த காதல் ஜோடி தங்களை துரத்துவதை பார்த்துவிட்டு அவர்களிடம் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டினர். எதிரில் வருபவர்கள் யாரையுமே கவனிக்காமல் வாகனம் ஓட்டியதால் திடீரென இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் குறுக்கிட்டார். அப்போது காதல் ஜோடி சென்ற கார் அந்த மோட்டார் பைக்கில் மோதி அதை ஓட்டி வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் அவரது கால்கள் முறிந்தது.

  arrest

  பின்னர் அந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது அந்த காரில் கல்லூரி இளம் ஜோடி இருவரும் உல்லாசமாய் இருந்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.