சேற்றில் புரண்ட புது மணமக்கள். வைரல் ஆகும் அட்டகாசமான புகைப்படங்கள்

  0
  6
  புது மணமக்கள்

  கேரளமாநிலம் எர்னாகுளம் மாவட்டம் பிரவம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருப்பவர் ஜோஸ் கே செரியன்.செரியனின் திருமணத்தை ஒட்டி மணமகள் அனிஷாவும் அவரும் ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தினர்.
  படங்களை எடுத்தவர் கேரளத்தின் பிரபல திருமணப் புகைப்பட ஸ்பெஷலிஸ்டான பினு சீன்ஸ்.
  அந்தப் புகைப்படங்கள் இப்போது இணைய வெளியில் வைரலாகி இருக்கின்றன.

  கேரளமாநிலம் எர்னாகுளம் மாவட்டம் பிரவம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருப்பவர் ஜோஸ் கே செரியன்.செரியனின் திருமணத்தை ஒட்டி மணமகள் அனிஷாவும் அவரும் ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தினர்.

  wedwed

  wedwed

  படங்களை எடுத்தவர் கேரளத்தின் பிரபல திருமணப் புகைப்பட ஸ்பெஷலிஸ்டான பினு சீன்ஸ்.
  அந்தப் புகைப்படங்கள் இப்போது இணைய வெளியில் வைரலாகி இருக்கின்றன.
  காரணம் இதுவரை யாரும் சிந்தித்திராத புதிய பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
  திருமணத்துக்கு முன்பு எடுக்கப்படும் ஃபோட்டோ ஷுட்டில் மணமக்கள் அதீத அலங்காரத்துடனும்,புத்தம் புதிய ஆடைகளுடனும் தோன்றும் வழக்கத்தை மாற்றி செரியனையும்,அனிஷாவையும் ஒரு வயற்காட்டில்,சேற்றில் புரள வைத்து இந்தப் படங்களை எடுத்துள்ளார்.பினு சீன்ஸ்

  wedwedwedwedwed

  எழாண்டு காலம் நீண்டது ஜோஸ் கே செரியனுக்கும் அனிஷாவுக்கும் இடையிலான காதல்.
  இரண்டு தினங்களுக்கு முன்பு எர்னாகுளம் , கீச்சேரியில் இருக்கும் ஹோலி ஃபேமிலி தேவாலயத்தில் இந்த காதல் தம்பதிகளின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

  நன்றி :பின்னு சீன்ஸ்