சேரன் நாமினேட் செய்த இரண்டு ஹவுஸ்மேட்ஸ் யார் தெரியுமா?

  0
  1
  சேரன்

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  இரண்டாவது புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான  இரண்டாவது புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பிக் பாஸ் போட்டியிலிருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று வனிதா வெளியேற்றப்பட்டார்.

  kavin

  இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில்,இந்த வாரம் நாமினேஷன் பிராசஸில், சேரன் கவின் மற்றும் சாண்டி  பெயரை நாமினேட் செய்கிறார். அதற்கு முகினிடம் அதுகுறித்து விளக்கும் சேரன், தர்ஷன், முகின்  பைனல்ஸ் வரணும்ன்னு சாண்டியும்  முகினும் ஆசைப்படுகிறாங்க. எனக்கு ஷெரினையும், லாஸ்லியாவையும் முதுகுல குத்த விருப்பம் இல்லை. அதனால் சாண்டி- கவினை  நாமினேட் செய்தேன்’ என்கிறார். 

   

  அந்த வகையில் இந்த வாரம், சாண்டி, கவின், சேரன் ஆகியோர் நாமினேட் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.