செல்போன் காணவில்லை என்றால் அஞ்சுவதற்கு அவசியமே இல்லை – உங்களிடம் தானாக வந்து சேரும்

  0
  1
  செல்போன் காணவில்லை என்றால் அஞ்சுவதற்கு அவசியமே இல்லை

  தொலைந்து போன செல்போன்களை தேடி கண்டுப்பிடிக்க புதிய இணையதளத்தை தொலைத்தொடர்ப்புத் துறை கண்டுப்பிடித்துள்ளது. இதனை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் திறந்து வைத்தார்.

  தொலைந்து போன செல்போன்களை கண்டுப்பிடிக்க மத்திய தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் புதிய இணையதளத்தை துவக்கி வைத்தாா்.

  தொலைந்து போன செல்போன்களை தேடி கண்டுப்பிடிக்க புதிய இணையதளத்தை தொலைத்தொடர்ப்புத் துறை கண்டுப்பிடித்துள்ளது. இதனை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் திறந்து வைத்தார்.செல்போன்களை கண்டுப்பிடிக்க புதிய இணையதளம்

  பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒன்று மொபைல் போன். சிறியவர், பெரியவர் வரை அனைவரின் கையிலும் மொபைல் ஒன்றைக் காண இயலும். ஆகவே அண்மையில் பொது இடங்களில் மொபைல் திருட்டுகள் அதிகரித்து வரும் காரணத்தால் இதற்கு ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று இந்த புதிய திட்டத்தை உருவாக்கினார்.செல்போன் திருட்டு

  மொபைல் போன் காணாமல் போன அடுத்த கனமே புகார் தெரிவித்தால் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அந்த மொபைலை உடனடியாக ப்ளாக் செய்து அது எங்க இருக்கிறது என்பதை டிராக் செய்யலாம்.

  இது முதலில் மஹாராஷ்டிர மாநிலத்தில் சோதனை முயற்சியாக  தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.